Wednesday, September 15, 2010

சீக்ரெட்'ஆ சிகரெட்




சீக்ரெட்'ஆ சிகரெட் பிடிக்கும் சின்ன பசங்க...

நாளைய பாரதம்.. ம்ம்ம்ம்.....

(கோவை உக்கடம் பேருந்து  நிலையத்தில்..)

Wednesday, August 25, 2010

நான் புடிச்ச மான்..



இது பக் வகையைச்சேர்ந்த மான்,


இதைப்பார்ப்பது அரிது...


இதை தனியாகப்பார்ப்பது அதனினும் அரிது...


இணையாகப்பார்ப்பது இன்னும் அரிது...


- மழை பெய்து ஓய்ந்த ஒரு நொடியில் 


  கிடைத்த கிளிக்...