Sunday, August 15, 2010

எகத்தாளம்





எலும்புக்கூட்டின் முந்தைய STAGE-ல்
எத்தியோப்பிய சிறுமி...
“I DON'T CARE” என்றாள்
எகத்தாளமாய்...
யாரோ
“அதிகமா சாப்பிட்டா
குண்டாயிடுவே!”
என்று சொன்னார்களாம்!

2 comments:

  1. கோவை கவிநேசனை வலையுலகிற்கு வருக வருக என்று வரவேற்கிறோம்.

    ReplyDelete
  2. https://www.youtube.com/watch?v=l-R7brjbD7w I don't Care advertisement

    ReplyDelete