Monday, June 20, 2011
தலையும் தலையங்கமும்...
நண்பர்களே,
சமீபத்தில் குமுதம் வார இதழை ( 11.05.2011, பக்கம் - 134) படிக்க நேர்ந்தபொழுது மனசுக்குள் மெலிதான பொறி தட்டினார்ப்போல் மெல்லிய சலனம்... அடடா.. இது நம்ம மேட்டராச்சே... என்று சிலிர்த்து எழுந்து அமர்ந்து பார்த்தால் நமது ‘தியேட்டர் டைம்ஸ்‘ கோவை பதிப்பில் 28.05.2011 அன்று வெளியான இதழின் ஆசிரியர் பக்கத்தின் தலையங்கத்தின் ஆதங்கத்திற்கு விடையாக அந்த கட்டுரை அமைந்தது யாம் செய்த பாக்கியம்...
தலையங்கம் -
குமுதத்தில் வெளியான கட்டுரை
( நன்றி : குமுதம் வார இதழ்)
Wednesday, March 23, 2011
யார் யார் வாய் கேட்பினும்...
நடு நிசி நாய்கள்...
சமீபத்தில் திரைக்கு வந்து ஓலமிட்ட ஒரு அருவருக்கத்தக்க தெரு நாயின் ...எச்சம் . தமிழன் தலையில் கலைபபசிக்கு தோண்டியது போக எஞ்சி விடப்பட்ட பள்ளத்தில் எதை வேண்டுமானாலும் கொட்டலாம் என்று 'தாழ்பரியம்' கொண்டு அலையும் வெகுசில ஜென்மங்களில் ஒன்றாகிய இந்த ...மேனன்'ஐ எதை கொண்டு அடித்தால் பித்தம் தெளியும் என்று யோசித்து கொண்டிருக்கும் வேளையில், ௦01.௦03.2011 தமிழ் முழக்கம் வெல்லும் என்கிற இதழில் கீழ்க்கண்ட கட்டுரையை படிக்க நேர்ந்தபொழுது சற்றே மனசு ஆறுதலடைந்தது .
மெய்பொருள் காண விழைவோர் காணவேண்டிய கட்டுரை.
Wednesday, September 15, 2010
சீக்ரெட்'ஆ சிகரெட்
Wednesday, August 25, 2010
நான் புடிச்ச மான்..
இது பக் வகையைச்சேர்ந்த மான்,
இதைப்பார்ப்பது அரிது...
இதை தனியாகப்பார்ப்பது அதனினும் அரிது...
இணையாகப்பார்ப்பது இன்னும் அரிது...
- மழை பெய்து ஓய்ந்த ஒரு நொடியில்
கிடைத்த கிளிக்...
Tuesday, August 24, 2010
Subscribe to:
Posts (Atom)






